"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
- மகாக்கவி
வணக்கம் ! வலையுலக தமிழர்களே . என்னுடைய இந்த தளமானது ,எந்தவொரு முன்னேற்பாடுகளுமின்றி செயல்பட போகின்றது .இத்தளத்தில் என்னை பாதித்த விசயங்களை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன் .
"அரசியல் முதல்......அறிவியல் வரை ".
"கலை முதல்..............காதல் வரை."
இப்படி அனைத்தும் "முதலிலிருந்து .....முடிவுவரை" ...உங்கள் பார்வைக்கு .

No comments:
Post a Comment